தம்பி உறவு வேற; கொள்கையில் எதிரி வேற’: சீமான் விளக்கம்
தம்பி உறவு வேற; கொள்கையில் எதிரி வேற’: சீமான் விளக்கம்
தம்பி என்ற உறவு வேறு, அரசியல் கொள்கைகள் வேறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார். த.வெ.கவின் கொள்கைகள் குறித்து அக்கட்சி தலைவர் விஜய் கூறியிருந்த நிலையில், சீமான் அக்கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உறவுமுறை வேறு மற்றும் கொள்கை என்பது வேறு என அவர் விளக்கமளித்துள்ளார்