செர்பியா நாட்டில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 14பேர் பலி!!
செர்பியா நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள நோவி சட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோது திடீரென மேற்குரை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கினர்.