மயிலாப்பூர் நிதிநிறுவனத்தின் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.5 கோடி மோசடி

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மயிலாப்பூர் நிதிநிறுவனத்தின் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.5 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published.