தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ்

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். வனத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு ரூ.5.72 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.