சரிந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள்
மும்பை வர்த்தகம் தொடங்கிய உடன் சரிந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் மீட்சி பெற்று 0.5% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முற்பகலில் 583 புள்ளிகள் சரிந்து 79,421 புள்ளிகளானது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்வுடன் 80,369 புள்ளிகளில் முடிவடைந்தது