இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு.

இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு.

மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று(அக். 29) தொடங்கி வைக்கிறார்.

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கத் திட்டம்.

இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published.