புனே இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. புனேவில் நடைபெற்ற போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. 359 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77, ஜடேஜா 42 ரன்கள் எடுத்தனர்
