அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தர்ணா போராட்டம்.

விசிக நடத்திய மதுஒழிப்பு மாநாட்டில் தான் பங்கேற்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21 புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விழுப்புரத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தர்ணா போராட்டம்.

போராட்டத்தை கைவிட மறுத்ததால் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.