அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்கு பின் அமைச்சர் துரைமுருகன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.