கிருஷ்ணகிரி ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலை
கிருஷ்ணகிரி ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. 3.28 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள கட்டுமான பகுதியை 5.22 லட்சம் சதுர அடி பரப்பளவாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது