ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தீபாவளி நெருங்குவதால் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. பொருட்களை வாங்க ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்வதால் மேட்டூர் சாலையில் போக்குவரத்து நெரிசல். ஒரு கிலோமீட்டர் தொலைவை வாகனங்கள் கடந்து செல்ல 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

