சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280 விற்பனை.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.