சென்னை உயர்நீதிமன்றம்

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் கோயிலுக்கு பின்னால் பெருவெளியில் சர்வதேச மைய பணிகளை

Read more

மாநிலங்களுக்கு அக்டோபர் மாத வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி நிதி விடுவிப்பு. உத்தர பிரதேசம் – ரூ.31,962 கோடி. பீகார் – ரூ.17,921 கோடி. மத்திய பிரதேசம் – ரூ.13,987 கோடி. மேற்கு

Read more

லண்டனில் இருந்து நேற்று டெல்லிக்கு விஸ்தாரா விமானம்

லண்டனில் இருந்து நேற்று டெல்லிக்கு விஸ்தாரா விமானம் புறப்பட்டது. அதில் 290 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த ஒரு

Read more

மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில்

லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடைபெறும் ஆசியான்-இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புறப்பட்டு சென்றார். ஆசியான்-இந்தியா அமைப்பின் 21வது

Read more

பட்டாசு வெடிவிபத்தில் மட்டும் 42 பேர்

2024ல் விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 2024இல் தமிழகத்தில் 17 பட்டாசு ஆலை விபத்துகள்

Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் பவனி வந்தபோது பக்தர்கள் ‘கோவிந்தா,

Read more

சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே வாரியம்

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழா அடுத்தடுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து ரயில்களும்

Read more

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் துயரங்களை எதிர்கொள்ளும் வகையில் கவிதைகளை இயற்றிய ஹான் காங்குக்கு நோபல்

Read more

சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இன்று நள்ளிரவு

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி

Read more