வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் கோயிலுக்கு பின்னால் பெருவெளியில் சர்வதேச மைய பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தது. மேலும், கோயிலில் இருந்து 1 கி.மீ தூரத்தில் முதியோர் இல்லம் உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.