மாநிலங்களுக்கு அக்டோபர் மாத வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு.
தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி நிதி விடுவிப்பு.
உத்தர பிரதேசம் – ரூ.31,962 கோடி.
பீகார் – ரூ.17,921 கோடி.
மத்திய பிரதேசம் – ரூ.13,987 கோடி.
மேற்கு வங்கம் – ரூ.13,404 கோடி.
மகாராஷ்டிரா – ரூ.11255 கோடி.
ராஜஸ்தான் – ரூ.10,737 கோடி.