நாவல் பழம் சாப்பிட்டு நலத்தோடு வாழ வேண்டுமா

இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பலம் அளிக்கிறது வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்துகிறது. பசியை தூண்டக்கூடியது. வெண்புள்ளி அறிப்பு நோய்களை விரைவாக சரி செய்யும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கிறது .இதில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. தோலில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.