அமெரிக்காவை அச்சுறுத்தும் மில்டன் புயல் ஃபுளோரிடா
அமெரிக்காவை அச்சுறுத்தும் மில்டன் புயல் ஃபுளோரிடா மாகாணத்தில் கரையை கடந்து வருகிறது. மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடுகள் சேதமாகியுள்ளது. மில்டன் புயலால் ஃபுளோரிடாவில் கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகின