பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘கர்பா’ பாடல்

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘கர்பா’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து,“மங்களகரமான நவராத்திரி நெருங்கும் நிலையில், நான் எழுதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பண்டிகைக்கால பாடல் அனைவரையும் அரவணைக்கட்டும்!” என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published.