கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகளை வெள்ளம் சூழ்ந்தது. நந்திஹள்ளி பகுதியில் லாரிகளை வெளியே எடுக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெல்லாரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது
