திருமாவளவன் மனு தள்ளுபடி
அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் – உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
பட்டியலின, பழங்குடியினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு அளிக்க முடியும் என்ற தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை
தீர்ப்பை மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்