நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின்
நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில், கடந்த 1ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
தற்போது 360 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கும் நிலையில், ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்படும் என தெரிவிப்பு
இரண்டாவது உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது