-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published.