மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

மியான்மரில் இன்று காலை 4.43 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

Leave a Reply

Your email address will not be published.