மருத்துவம் Eftimie Health Care மாலை நேரத்தில் ஒரு இளநீரை
மருத்துவம் Eftimie Health Care மாலை நேரத்தில் ஒரு இளநீரை எடுத்து ஒரு கண்ணை மட்டும் திறந்து அதற்குள் சீரகம் ஒரு தேக்கரண்டி, சுத்தமான கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை ஒரு தேக்கரண்டி, பாசிப்பயறு ஒரு தேக்கரண்டி, ஆகிய மூன்று பொருட்களையும் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இளநீரை எடுத்து ஊறிய இளநீரை மட்டும் வடிகட்டி குடித்தாம் போதுமானது. சாப்பிட்டாலும் தவறில்லை. இந்த மருந்தை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வர ஐந்தில் இருந்து ஏழு நாட்களுக்குள் சிறுநீரக கற்கள் முழுமையாக வெளியேறும்.