உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
ஈஷா யோக மையம் விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
அவசர கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட போதும் உத்தரவு கிடைத்துள்ளது