ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரஸ் நாட்டிற்குள் நுழைய தடை – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தகவல்
இஸ்ரேல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை நடத்திய பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலை ஐயத்திற்கு இடமின்றி கண்டிக்க தவறியதற்காக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.