இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காஸா பகுதியில் இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். என்கிளேவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவப் படை முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.