குடியரசு தலைவர் முர்மூ, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மூ, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்த தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, டெல்லி முதலமைச்சர் அதிஷி உள்ளிட்டோரும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.