விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில்
விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் அக்டோபர்.6-ல் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி நடைபெற்று வருகிறது. வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, விமானப்படை விமானங்களின் ஒத்திகை நடைபெற்று வருகிறது. அக்டோபர் .6ம் தேதி காலை 11 மணி முதல் மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது