சுனிதாவை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரையும் மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்
ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி மையத்திலிருந்து, ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது