குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 26 தமிழர்களை
குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 26 தமிழர்களை சென்னைக்கு அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மீட்கப்பட்ட 26 தமிழர்களும் அக்டோபர்.1 காலை சென்னை வந்தடைவதாக அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. சென்னை வந்தடையும் 26 பேரும் சொந்த ஊர் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுவ