உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
வாழ்த்துகளையும், விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொள்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்.
என்னுடைய பணிகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் சொல்வேன்.
இளைஞரணி செயலாளர் ஆனபோதும் விமர்சனம் வந்தது. எனது பணிகளால் பதிலளித்தேன்.
எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரான போதும் விமர்சித்தனர். அதைப்போல இப்போதும் விமர்சிக்கின்றனர். அதை உள்வாங்கிக் கொண்டு என்னுடைய பணிகளின் செயல்பாடுகளால் பதிலளிப்பேன்.
துணை முதலமைச்சர் பொறுப்பை வழங்கிய முதலமைச்சர், வழிகாட்டுதலாக இருக்கும் பொதுச்செயலாளர், மூத்த அமைச்சர்கள் என அனைவருக்கும் நன்றி – உதயநிதி ஸ்டாலின் பேட்டி.