இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய வெளியுறவுத்துறைக்கு ஆர்.சுதா எம்.பி. எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.