1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம்
தமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழுதான மீட்டர்களை விரைவில் மாற்ற சம்மந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.