மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் ட்வைன் ப்ராவோ அறிவிப்பு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் ட்வைன் ப்ராவோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் தனது கடைசி போட்டியை நேற்று விளையாடிய நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.