பிரதமர் மோடிக்கு பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையை பரிசளித்தார் முதலமைச்சர்.மேலும் பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு,நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்