சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 11 கனஅடி நீர்வரத்து

சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 11 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.