சோலார் பேனல் தொழிற்சாலையில் 3 ஜிகா வாட்

நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல். சோலார் பேனல் தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல் உற்பத்தி செய்ய
திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.