காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.