இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி
இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் 35 ஓவரில் முடிந்து
இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் 35 ஓவரில் ரத்து.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்துள்ளது.