வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பலி: கணவர், மாமனார் கைது
வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பரிதாபமாக பலியான நிலையில் அவரது கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரத்தின் புணேயில் உள்ள இல்லத்தில் 24 வயதுள்ள பெண்ணுக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்ய சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.