போதைப்பொருள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,போதைப்பொருள் கடத்திய இருவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.