டிசம்பரில் குருப்2 மற்றும் குருப்2ஏ முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குருப் 2 மற்றும் குருப்2ஏ முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.