செய்தியும் காட்சியும்
தினம் ஒரு சிந்தனை
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,
அவர்களை இழக்கக்கூடாது
என்று நினைக்கும்போது
வரும் கண்ணீருக்கு
இன்னும் வலி அதிகம்..!!!
வீட்டு வைத்தியம்
வெங்காயத்துடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் சரியாகும்.
நாளும் ஒரு செய்தி
உலகில் மிக அதிகமான எழுத்துக்களைக் கொண்ட மொழி ‘சீன மொழி’ ஆகும்
சமையல் குறிப்பு
வெண்டைக்காய் சமைக்கும் போது சிறிது தயிரை சேர்த்து வதக்கினால் சுவையாகவும், வழவழப்பு இல்லாமலும் இருக்கும்.
பொன்மொழி
எல்லா மனிதர்களிடத்தும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் சில மனிதர்களே உள்ளனர்.
-பகவான் ராமகிருஷ்ணர்
இன்று செப்டம்பர் 27-
உலக சுற்றுலா நாள்.
1947-இல் தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) சென்னையில் (St.George’s Cathedral) துவங்கப்பட்டது.
▪️ 1998-இல் கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
பிறந்த நாள்
1905- சி.பா.ஆதித்தனார் (தினத்தந்தி தமிழ் நாளிதழின் நிறுவனர்)
நினைவு நாள்
1833- இராசாராம் மோகன்ராய் (இந்திய சீர்த்திருத்தவாதி)