‘Join Action Committee’ உருவாக்க முடிவு
தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கூட்டு நடவடிக்கை குழு என்ற புதிய கமிட்டியை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகளை கொண்டு கூட்டு நடவடிக்கை குழு அமைக்க திட்டமீட்டுள்ளனர். திரைத்துறையில் பல சங்கங்களில் பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், அதனை ஒரே கமிட்டி மூலம் தீர்வு காண முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளில் 3-5 பேரை தேர்வு செய்து ‘Join Action Committee’ உருவாக்க முடிவு செய்துள்ளனர்.