வெள்ளை அறிக்கை வெளியிடுக – இபிஎஸ்.

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநில முதலமைச்சர்கள் ஈர்த்ததை விட மிக மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டுவந்துள்ளார்.

40 மாத திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published.