திருப்பதி லட்டுவில் மிருகக்கொழுப்பு கலக்கப்பட்ட
திருப்பதி லட்டுவில் மிருகக்கொழுப்பு கலக்கப்பட்ட புகாரில் விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். லட்டுவில் மிருகக்கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆந்திர இந்நாள், முன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்