லட்டு சர்ச்சை: திருப்பதியில் சாந்தி யாகம்

திருப்பதியில் லட்டு சர்ச்சையை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ‘சாந்தி யாகம்’

கோயிலில் உள்ள யாக சாலையில் ஜீயர்கள், சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் ‘சாந்தி யாகம்’ நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.