செம்பருத்தி

: தலை முடிக்கு சிறந்த மருந்தாகும். முடி செழிப்பாக வளர செம்பருத்தி பூவை உலர்த்தி அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. மலச்சிக்கலை சரி செய்யும். ரத்த அழுத்தம், இதய படபடப்பு, வயிற்றுப் பிடிப்பு போன்றவைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.