கேரளாவில் நிபா வைரஸால்
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலப்புரம் அருகே நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞர் செப்.9-ம் தேதி உயிரிழந்தார். நேற்று முன்தினம் தொடர்பு பட்டியலில் இருந்த 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது